licensing

அங்கீகரித்தல், அனுமதித்தல், உரிமம் வழங்கல்

தமிழ் விளக்கம்

எந்தச் செயலை அரசு அனுமதியின்றி செய்யலாகாது என்று அரசு நிபந்தனை விதித்திருக்கின்றதோ, அந்தச் செயலைச் செய்வதற்கு அரசின் அனுமதி பெறுதல். எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் எந்த மாநிலத்திலும் அரசு அனுமதியில்லாமல் மருத்துவ சமூகப்பணியாளராகப் பயிற்சியோ, பணியோ செய்யவியலாது.

English

Granting a formal governmental authorization to do something that cannot be done legally without that authorization. Before one can legally engage in the practice of clinical social work in any jurisdiction in the United States, one must obtain a license in that jurisdiction.