life expectancy
ஆயுள் எதிர்பார்ப்பு, சராசரி ஆயுட்காலம்
தமிழ் விளக்கம்
வயது, தொழில், பாலினம், இனம், மனநிலை மற்றும் ஆரோக்கிய நிலையில் ஒத்த தன்மையுள்ளவர்கள் பிறப்பிலிருந்து மரணம் வரை வாழும் சராசரி ஆயுட்காலம். பொதுவாக பெண்குழந்தைகளின் ஆயுட்காலம் ஆண் குழந்தைகளின் ஆயுட்காலத்தைவிட அதிகமென்று அறியப்பட்டிருக்கின்றது.
English
The average length of time before death of people belonging to specified statuses, such as age group, occupation, gender, race, mental state, and health factors. For example, the life expectancy of newborn girls is several years longer than that of newborn boys who are similar in every other way.