life skills education

வாழ்க்கைத் திறன் கல்வி

தமிழ் விளக்கம்

தங்கள் வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கைத் திறன்களை கடைப்பிடிக்க முடியாதவர்களுக்கு, அதைக் கடைப்பிடிக்குமளவு, பிரத்யேகமாகவும், வகுப்பறை சார்ந்தும் கற்றுக்கொடுக்கப்படும் கல்வி, செய்முறை பயிற்சி, வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வாழ்க்கைத்திறன் கல்வி எனலாம். இது பெரும்பாலும் உள்ளாட்சி நிறுவனங்களாலும், தொண்டு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன.

English

Individualized and classroom instruction, practical training, and guidance to help people correct deficits in their life skills. Such education often is provided under the auspices of local departments of social or human services.