life–space interview

வாழ்க்கைக் காயமகற்றும் / சம்பவத் தாக்கமகற்றும் பேட்டிகள்

தமிழ் விளக்கம்

ஒரு சம்பவத்தால் தாக்கமுற்று, காயப்பட்ட வாடிக்கையாளரை, சம்பவம் நடந்த இடத்திலோ அல்லது சம்பவித்த நேரத்திலோ தொடர்பு கொண்டு சொல்லாடுவது, அந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க உதவும் என்ற அனுமானம்.

English

The interview procedure designed to take place around the time and place of important symbolic events in the interviewee's life. The premise is that the effect of the meeting at such times and places is so powerful that it more than makes up for the time taken by the interviewer to be available at such times.