lifestyle
வாழ்க்கைமுறை, வாழ்க்கைப்பாணி
தமிழ் விளக்கம்
ஒரு நபர், குழு அல்லது கலாச்சாரக் குழுவின் ஆர்வங்கள், அபிப்பிராயங்கள் (கருத்துக்கள்), நடத்தை மற்றும் நடத்தைப்பாணி போன்றவற்றை வாழ்க்கை முறை என்று சொல்வர். கல்வி, கலாசாரம், உடல்திறன்கள், வயது, சமூகப் பொருளாதார நிலை, இனம், மதம், பாலினப் போக்கு, ஆளுமைத்தன்மை, சுற்றுப்புற வாய்ப்புகள் அல்லது தடைகள் போன்ற பல காரணிகள் வாழ்க்கை முறையின் மீது தாக்கம் செலுத்துகிறது. மனித வாழ்க்கையில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளிப்படும் போக்கை ஆல்பிரட் அட்லர் என்ற உளவியலார் இந்த வார்த்தையால் குறித்தார்.
English
One's manner of living, as influenced by learning and culture; age and physical abilities; socioeconomic status; ethnic, religious, and sexual orientation; personality characteristics; and geographic and environmental opportunities. The term was coined in 1929 by Austrian psychoanalyst Alfred Adler (1870-1937). See also standard of living.