lifestyle-associated disorder
வாழ்க்கை முறையால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடு
தமிழ் விளக்கம்
நோயினால் அல்லாது வாழ்க்கை முறையால் ஒருவர் எதிர்கொள்ளும் ஆரோக்கிய குறைபாடு. எடுத்துக்காட்டாக உடல்பருமன், சர்க்கரை வியாதி, மிகை இரத்த அழுத்தம், போதுமான உடற்பயிற்சியில்லாமல் வரும் உடல் சோர்வு போன்றவற்றைச் சொல்லலாம்.
English
A health problem brought about by an individual's manner of living rather than a specific disease. Examples of such disorders may include obesity and physical weakness as a result of a lack of exercise.