light therapy
ஒளிச் சிகிச்சை / ஒளிக்கதிர் சிகிச்சை
தமிழ் விளக்கம்
சூரிய ஒளிச் சிகிச்சை என்று அழைக்கப்படும் சிகிச்சை முறை, லேசர்கள் மூலமாகவோ அல்லது பாலி குரோமெடிக் ஒளிக்கற்றைகள், ஒளி உமிழும் ஒளிக்கற்றைகள், அல்லது டையோடுகளின் மூலமாகப் பல்வேறு வண்ண ஒளிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் பாகத்தில், குறிப்பிட்ட அடர்த்தியில், குறிப்பிட்ட நேரத்தில், உடலில் பாதிக்கப்பட்ட பாகங்களில் படும்படி ஒளியைக் குவிப்பது. தோல் வியாதிகளுக்குக், குறிப்பாக சொரியாசிஸ், படை மற்றும் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய்களுக்கு ஒளிச்சிகிச்சை உபயோகப்படுத்தப்படுகிறது.
English
The use of artificial bright light for the treatment of winter depression and seasonal affective disorder (SAD).