line-item budget
செலவு வரிசைப்படியான வரவு செலவு திட்டம்
தமிழ் விளக்கம்
வருமாண்டில் செய்யப்படவிருக்கின்ற செலவினங்களை வரிசைப்படுத்தி, கடந்த ஆண்டில் அதே செலவினங்களுக்கு எவ்வளவு செலவாகியது என்று பார்த்து, இரண்டையும் ஒப்பிட்டுத் தயாரிக்கப்படும் வரவு செலவுத் திட்டம்.
English
A financial statement listing each of the objects of expected expenditures for the forthcoming year, of- ten presented by comparing the expendi- tures for each item with those of the previous year.