line-item veto
செலவினங்களின் பகுதியை / மசோதாவின் சில ஷரத்துகளை ரத்து செய்யும் அதிகாரம்
தமிழ் விளக்கம்
ஒரு நாட்டின் உயரதிகாரம் படைத்தவர் (ஜனாதிபதி / கவர்னர்) சட்டசபையில் பிரேரிக்கப்பட்ட / நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், சில செலவினங்களை ரத்து செய்தல் அல்லது சட்டசபையில் பிரேரிக்கப்பட்ட மசோதாக்களின் சில ஷரத்துக்களை ரத்து செய்தல்.
English
The action of a nation's chief executive to exclude a portion of a spending bill that the legislative bodies have passed. The executive rules out that portion of the total bill (by crossing a line through the rejected budget item and initialing the line). This action would presumably enable the overall budget to be implemented without having to include all the minor attachments that individual legislators have added to the budget proposal.