line of business

வணிக வரிசை

தமிழ் விளக்கம்

ஒரு வணிக நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு பொருட்கள் அல்லது சேவைகளின் வரிசை அல்லது பட்டியல் (எடுத்துக்காட்டாக ஒரு உணவகம் வாடிக்கையாளருக்கு வழங்கும் பல்வேறு சேவைகள் - காலை, மதியம், மாலை உணவு, இனிப்பு, கார வகைகள், டோர் டெலிவெரி, பானங்கள் விற்பனை போன்ற சேவைகளில் நடைபெறும் வணிக நிகழ்வுகள்). இது சமூகப் பாதுகாப்போடு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களில், அந்தக் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் பல்வேறு விதமான காப்பீட்டுத் திட்டங்களையும் அதன் வணிக மதிப்பையும் குறிக்கும்.

English

A health maintenance organization (HMO), preferred provider organization (PPO), or other health plan set up within a company, often an insurance company. A line of business is differentiated from a subsidiary or separate company.