linear perspective

நேரியல் கண்ணோட்டம்

தமிழ் விளக்கம்

குடும்பச் சிகிச்சை முறைகளில் ஒரு விளைவு அதன் முந்தைய செயலினால் நிகழ்ந்தது என்ற நேரியல் கண்ணோட்டப்படித் தீர்வு காண விளைவது குறுகிய, தற்காலிக பயனைத் தந்து பிரச்சனைக்கு முழுமையான தீர்வைத் தராதென்றும், மாறாக ஒரு விளைவு எண்ணற்ற செயல்களின் தொடர்ச்சியினாலும், விளைவினாலும் ஏற்படுகிறது என்ற புரிதல் பிரச்சனையைப் பல்வேறு கண்ணோட்டங்களில் புரிந்து கொண்டு தீர்க்க உதவும் என்ற கருத்து.

English

The term used by family therapists with systems theories perspective to describe people who think in cause–effect terms. To have a linear perspective is to view behavior and events as resulting directly from specific causes rather than as being part of an endless cycle in a system. The linear perspective is said to be narrow and rigid because it does not consider the myriad influences and circularity of patterns that exist in social and environmental systems.