liquidation
கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடுதல், கலைப்பு, தீர்வாட்சி, (கட்டாய) தொழில் முடிப்பு, தீர்த்துக்கட்டுதல், ருணமோசனம்
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனத்தையோ அல்லது உடமைகளையோ விற்று, நிறுவனம் அல்லது தனிநபரின் பொறுப்புக்களையோ, கடனையோ முடித்து, மீதமிருக்கும் சொத்துக்களை உரியவர் எடுத்துக்கொள்ளும் சட்ட நடைமுறை.
English
Dismantling of an organization or estate by settling all its obligations and debts and distributing its remaining assets.