listening training
கேட்கும் திறன் பயிற்சி
தமிழ் விளக்கம்
தனி நபர்களின் கேட்கும் திறனை மேம்படுத்தக் கொடுக்கப்படும் பயிற்சி மற்றும் ஆலோசனைகள். தனி நபரின் தற்போதைய கேட்கும் பாணியை மதிப்பீடு செய்து, அதைவிடத் திறனுள்ள கேட்கும் முறையைக் கையாண்டு, மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ள / பின்பற்றக் கொடுக்கப்படும் பயிற்சிகள் மற்றும் செயல்முறைகள் இப்பயிற்சியில் அடங்கும்.
English
Formal or informal educational activities to help individuals enhance their listening and attending skills. This training usually includes assessing the individual's current attending or hearing habits, demonstrating more effective habits, and providing practice opportunities and exercises.