literacy volunteer programs
கல்வியறிவிற்கான தன்னார்வத் தொண்டர்கள்
தமிழ் விளக்கம்
பயிற்சி பெற்ற தன்னார்வத் தொண்டர்கள் மூலம் தனிநபர்களுக்கும், சரி இணையான குழுக்களுக்கும் இலவசமாக எழுதப் படிக்கக் கற்றுத் தருதல். ஆங்கில மொழித் திறன் தேவைப்படுபவர்களுக்கு ஆங்கில போதனையும், வேறு திறன்கள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்தமான திறன்களையும், இத்தன்னார்வத் தொண்டர்கள் போதிப்பார்கள்.
English
National organizations of trained volunteers who provide, at no cost, individualized and peer-group tutorial services to people who need help with reading and writing skills and, in cases of limited English proficiency, help in the English language. The largest of these are Literacy Volunteers of America and the Literacy Program of Laubach.