litigant
வழக்கு தொடுத்தவர், வழக்கோடு சம்பந்தப்பட்டவர்
தமிழ் விளக்கம்
வாதியாகவோ (வழக்கு தொடுத்தவர்), பிரதி வாதியாகவோ ஒரு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்கள். வழக்கோடு சம்பந்தபட்டவர்கள் தனிநபர்களாகவோ, குழுவாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம்.
English
An individual or organization that is actively involved in a lawsuit either as a plaintiff or defendant.