litigation

வழக்காடுதல், விவகாரம் பண்ணுதல், வழக்காடல்

தமிழ் விளக்கம்

சட்டவிதிகளின் படியும், நீதி மன்ற நடைமுறைகளின் படியும், வாதியும் பிரதிவாதியும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லும் நடைமுறை.

English

1. Civil and other disputes contested in courts of law. 2. The process of being involved in legal action.