litigious client
வழக்காடுவதில் விருப்பமுள்ள (தொக்கக்காரன்) வாடிக்கையாளர்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளரிடமிருந்தோ அல்லது சமூகப்பணி நிறுவனத்திடமிருந்தோ சேவைகள் பெரும் ஒருவர் அவர்கள் மீதே வழக்கு தொடருதல். வழக்காடுதலில் விருப்பமுள்ள வாடிக்கையாளர். விதண்டாவாதக்காரர்.
English
A recipient of social work services who indicates a predisposition to initiate a lawsuit against the social worker or the agency. See also malpractice.