litigophobia

வழக்கச்சம், தொக்கச்சம்

தமிழ் விளக்கம்

தன் மீது வழக்கு தொடுத்து அலைக்கழிக்க வைத்து விடுவார்களோ என்ற மிகையச்சம். மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு விதண்டாவாதக்காரர்களால் இம்மாதிரியான அச்சவுணர்வு ஏற்படுவதுண்டு

English

The excessive fear of being sued or otherwise involved in legal actions.