live supervision

நேரடி மேற்பார்வை, காணப்படாது மேற்பார்வையிடல்

தமிழ் விளக்கம்

மருத்துவ / பிணிசார்ந்த சமூகப் பணி அமர்வுகளின் (sessions) போது, மேற்பார்வையாளர் அந்த அமர்வுகளைக் காணப்படாது கண்டு (ஒருவழி கண்ணாடியின் மூலமோ அல்லது உள்ளரங்குத் தொலைக்காட்சித் திரைகளின் மூலம், பிறிதோர் இடத்தில் அமார்ந்து கொண்டு பார்வையிடல்) வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகப்பணி பயிற்சியாளர்களின் பரஸ்பர பிரதிவினைகளைக் கவனித்து, சமூகப்பணி பயிற்சியாளர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று வழி காட்டுதல் அல்லது ஆலோசனை சொல்லல்.

English

A technique for enhancing clinical social work skills whereby the supervisor sits in on sessions or observes them in progress through one-way mirrors or closed circuit television monitors and periodically points out various client dynamics and suggests different approaches or techniques.