living will

வாழும் விருப்பத்திக்கான சாசனம்

தமிழ் விளக்கம்

ஒரு நபர் தன்னால் முடிவெடுக்கவியலாத முதுமைப் பருவத்திலோ, தீராத நோயால் பாதிக்கப்படும் பட்சத்திலோ, தன்னுடைய வாழ்க்கையை நீட்டிக்க என்ன மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது மேற்கொள்ளப்படக் கூடாது என்பதைப் பற்றி அவர் சுயநினைவுடன் இருக்கும் போதே, தன் சுற்றத்தாருக்கோ, தனக்கு சிகிச்சையளிக்விருக்கும் மருத்துவருக்கோ எழுதி வைக்கும் சட்டபூர்வமான குறிப்புகள். வாழும் விருப்பத்திற்கான இச்சாசனம் தன்னால் முடிவெடுக்க இயலாதபோது, தனக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படவேண்டுமென்பதை சட்டபூர்வமாக்கியது. இதை சொத்து பங்கீடு சாசனங்களுடனும், பிற உரிமை சார்ந்த சாசனங்களுடனும் ஒப்பிடக்கூடாது.

English

A formal statement made while the person is mentally competent that specifies an individual's wishes about the management of his or her own death. The statement is made particularly about the possibility of maintaining life, when viability and cognitive functions are impaired, by means of life support systems. State-specific documents are available from Choice in Dying. See also Patient Self-Determination Act.