loan shark
கந்துவட்டிக் கொள்ளையர்
தமிழ் விளக்கம்
ஏழைகள் வேண்டும் போது உடனடியாக அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து, கடனைத் திருப்பச் செலுத்தத் தாமதமாகும் போதோ, திருப்பிச் செலுத்த இயலாதபோதோ, அவர்களை மிரட்டியோ, வன்முறையைப் பிரயோகித்தோ, அவர்களின் உடமைகளைப் பறித்துக்கொள்ளும் அராஜகம்.
English
A moneylender who exploits poor people by charging excessive interest for instant cash and sometimes recovers the money by taking the client's property or through threats or actual violence. See also "fence" and usury.