lobbyists

தங்கள் செல்வாக்கை வைத்து அரசு சூழ்தலில் தலையிடுபவர்கள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய செல்வாக்கால் (ஒட்டுரிமை, பிரபால்யம், கூட்டம் சேர்க்கும் திறன்) அரசு சூழ்தலில் (சட்டமியற்றுதல், கொள்கை வரைவு) தலையிட்டு, தங்களுடைய ஆதரவாளர்களுக்காக அல்லது புரவலர்களுக்காக காரியமாற்றுபவர்கள். இவர்கள் குழுக்களாகவோ, நிறுவனங்களாகவோ, தனிநபர்களாகவோ இருக்கலாம். இதனுடைய நோக்கம் வணிக நிறுவனங்கள் அல்லது தொழிலகங்களுக்கு சலுகைகள், ஆதாயம் பெற்றுத்தரும் பொருட்டோ அல்லது சமூக நலத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரும் பொருட்டோ இருக்கலாம்.

English

The term used for interest groups and individuals who seek direct access to lawmakers to influence legislation and public policy. The term originated in the tendency of some of these people to frequent the lobbies of legislative houses to meet lawmakers. See also legislative advocacy.