localized amnesia

குறிப்பிட்ட சம்பவங்களை மறத்தல்

தமிழ் விளக்கம்

மறதி நோய் பலவகைப்படும் முன்னிடை மறதி (Anterograde amnesia - ஒரு சம்பவத்திற்கு முந்தைய நினைவுகளை மறத்தல்) 2. பின்னிடை மறதி (Retrograde amnesia - ஒரு சம்பவத்திற்கு பிந்தைய நினைவுகளை மறத்தல்) 3. தொடற்பறு மறதி (Dissociative amnesia) சம்பவங்களின் தொடர்புகளை மறந்துவிடல். இது 1. பொதுவான மறதி (Generalized amnesia) 2. குறிப்பிட்ட சம்பவங்களை மட்டும் மறத்தல் (Localized amnesia) 3. தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி (Selective amnesia கசப்பான நினைவுகளை மட்டும் மறத்தல்) 4. முறையான மறதி (Systematized amnesia) சிறிது சிறிதாக மறதி ஏற்படுதல் அல்லது முதுமைப்பருவ மறதி 5. குழந்தைப்பருவ மறதி (Infantile amnesia) குழந்தைப்பருவ நிகழ்வுகளை மறத்தல் என்று நான்கு வகைப்படும்.

English

See psychogenic amnesia.