locura
லோகுரா, பிறழ்வு மனநிலை கொண்டவர்கள், ஸ்திரமற்ற மனதினர்
தமிழ் விளக்கம்
பிரமை வயப்பட்டோ, இணக்கமற்ற, ஊகித்தறிய முடியாத நடத்தயுள்ள, வன்முறையைக் கையாளும் தன்மை கொண்ட, அவ்வப்பொழுது உளப்பிணி அறிகுறிகளை வெளிப்படுத்துகின்ற நபர்களைக் குறிக்க ஸ்பானிய மொழியில் கையாளப்படும் வார்த்தை.
English
A term used by Spanish speaking peoples to describe individuals who experience severe psychotic symptoms, including hallucinations, incoherence, unpredictability, and sometimes violent behavior.