log rolling

கட்டையுருட்டல்

தமிழ் விளக்கம்

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் திட்டங்களோ, பிரேரிக்கும் மசாதோக்களோ நிறைவேற ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அளித்துக்கொள்ளும் ஆதரவு.

English

Legislators helping one another to get bills passed. For example, Senator A votes for Senator B's bill not because of the virtues of the bill but because Senator B has agreed to support Senator A's bill in return.