logical positivism

தருக்கப் புலனறிவாதம், தருக்க நேர்க்காட்சி வாதம், தருக்க அனுபவவாதம்

தமிழ் விளக்கம்

அர்த்தமுள்ளவை என்று கூறப்படுவது பகுப்பாய்விற்கு உட்பட்டதாகவும், அனுபவம் / புலனறிவு மூலமாகவும், பரிசோதனைகள் மூலமாகவும் சரிபார்த்து உறுதிபடுத்த முடிவதாகவும் இருக்கவேண்டும் என்ற 20 ஆம் நூற்றாண்டின் தத்துவார்த்த அணுகுமுறை. இது அறிவாய்வியலின் (Epistemology) முக்கிய அணுகுமுறையாக உருவெடுத்தது.

English

The orientation that accepts as meaningful only that which can be verified by empirical procedures or logic.