logotherapy

வாழ்வின் அர்த்தமறியும் சிகிட்சை

தமிழ் விளக்கம்

மருத்துவக் காரணங்களையோ, மனநலத்தையோ முன்னிலைப்படுத்தாமல் ஒரு நோயாளியின் வாழ்க்கை இலட்சியத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும் முறை. இது ஆஸ்திரியா நாட்டு மனநோய் மற்றும் நரம்பியல் மருத்துவரான விக்டர் பிராங்க்ல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. .

English

The meaning-oriented philosophy and treatment method developed in 1967 by Victor Frankl and others and used by members of many disciplines to help people search for the humanistic and spiritual significance of their lives.