long-term long-term care (LTLTC)

நீண்ட காலப் பராமரிப்பு

தமிழ் விளக்கம்

நீண்ட கால பராமரிப்பு என்பது வாழ்நாள் பராமரிப்பு என்ற பொதுவான நடைமுறையிலிருந்து சுகாதாரப் பணியாளர்களின் நடைமுறையும், பொருளும் வேறுபட்டது. சுகாதாரப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 90 நாட்களுக்கு மேல் பராமரிப்பு தேவைப்படுகின்ற சுகாதாரப் பணிகளெல்லாம் நீண்டநாள் பராமரிப்பு என்ற வகைப்பாட்டிலும், அதற்கு குறைவான பராமரிப்பு தேவைப்படும் பணிகள் குறுகிய காலப் பராமரிப்பு என்ற வகைப்பாட்டிலும் அடங்கும்.

English

A designation applied by health care providers to indicate long-term care (LTC) that lasts 90 days or more and to distinguish it from short-term long-term care (STLTC), which is fewer than 90 days.