long-term therapy
நீண்ட கால சிகிச்சை
தமிழ் விளக்கம்
மூன்று மாதங்களுக்கு மேலாகவோ அல்லது அதற்கு மேலாகவோ தொடர்ச்சியாக உளப்பிணி மருத்துவரையோ அல்லது பிற சிகிச்சையாளர்களையோ சந்திக்கத் தேவையுள்ள, நோயின் தன்மையை சட்டென்று அறுதியிடமுடியாத, சிகிச்சை முறைகளைத் தீர்மானிக்க இயலாத நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை இந்த வகைப்பாட்டில் அடங்கும்.
English
Psychotherapy or other forms of intervention in which the professional and the client expect to meet regularly, longer than three months, often years. In this form of therapy, the goals are extensive and not specified or even precisely known in advance, and the issues dealt with in the sessions are not restricted. See also short-term therapy.