longevity

நீண்ட வாழ்காலம், நெடுங்காலம் வாழ்தல், நீண்டநாள் வாழக்கூடிய, தீர்க்காயுசு, நீண்டவாழ்க்கை, நீடித்துவாழல், நீள் வாணாள், ஆயுசு விருத்தி

தமிழ் விளக்கம்

நீண்ட நாள் வாழும் தன்மை. பலநேரங்களில் சராசரி ஆயுட்காலம் என்ற பொருளில் அர்த்தம் கொள்ளப்பட்டாலும், சராசரி ஆயுட்காலம் என்பது ஒரு நாட்டின் அல்லது பிராந்திய மக்களின் சராசரி வாழ்நாளை மட்டுமே குறிக்கும்.

English

The length or duration of life.