longitudinal study

நீண்ட கால ஆய்வு

தமிழ் விளக்கம்

ஒரு சம்பவத்தையோ அல்லது பொருளையோ மீண்டும் மீண்டும் நீண்டகாலம் பரிசோதனைக்கு உட்படுத்தியோ அல்லது பார்வையிட்டோ அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வது.

English

Repeated testing of the same phenomenon or group of subjects over a significant period.