loose association

அரைக்கிறுக்கு, தெளிவில்லாமல், பொருளற்று, உளறலாகப் பேசுவது, சிந்தனைக் குலைவு

தமிழ் விளக்கம்

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், தெளிவில்லாமல் சிந்திப்பது மற்றும் பேசுவது. அதிகக் கவலையாலோ, மன அழுத்ததாலோ, மனச் சிதைவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவோ இது இருக்கலாம்.

English

The tendency to shift abruptly from one thought to another, with little, if any, apparent direct connection between the thoughts. Loose association is sometimes a symptom of severe anxiety or depression and in its more severe forms can be a symptom of psychotic processes or primary process thinking.