loose coupling
தெளிவற்ற இணைப்பு
தமிழ் விளக்கம்
தொண்டு நிறுவனங்களுக்கும், அது செயல்படும் சமூகச் சூழலுக்கும் உள்ள தெளிவற்ற தொடர்புகளைக் குறிக்க நிர்வாகவியலார் பயன்படுத்தும் சொற்பிரயோகம். தொண்டு நிறுவனம் சமூகம் சார்ந்ததாக இருந்தாலும், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மெத்தனமாகவும், தெளிவற்றதாகவும், தேவைகளைப் படிப்படியாகப் பூர்த்தி செய்வதாகவும் அமையும் நிலை.
பார்க்க: ambiguous approach - பொருள் மயக்கம் தரும் / தெளிவற்ற / இருபொருள்படும் / ஐயப்பாடான ஆணை / எதிர்பார்ப்புகள் - சமூகப்பணியாளரிடமிருந்தோ அல்லது ஒரு நிர்வாகியிடமிருந்தோ அவர்களுடைய வாடிக்கையாளர்களின் தெளிவற்ற எதிர்பார்ப்புகள். இந்தத் தெளிவற்ற தன்மை பலரை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், சிலநிர்வாகிகள் இதையே புதுமை படைப்பதற்கான வாய்ப்பாகக் கொண்டு செயல்படுவதுமுண்டு.

English
A concept administrators use to understand the nature of social welfare organizations and their environments. Although the organization is necessarily interdependent with the environment (coupled), its response can be flexible. Its self-modifications need not be immediate or extensive because environmental effects are usually unclear and incremental. See also ambiguous mandate.