Love, Maria Maltby (1840-1931)

மரியா மால்ட்பி லவ் (1840-1931)

தமிழ் விளக்கம்

மரியா மால்ட்பி லவ் (1840-1931) - அறக்கட்டளைச் சங்கங்களை Charity Organization Societies (COSs) வளர்த்தெடுத்த முக்கியமான பெண்மணி. ஏழை மற்றும் எதுவுமற்ற மக்களுக்கு உதவுவதிலும், ஏழைகளுக்கான வீட்டுவசதி மேம்பாட்டிலும் அக்கறை கொண்டு பணியாற்றியவர். வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பராமரிக்கக் குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கி நடத்தினார். இந்த குழந்தைக் காப்பகங்களே அமெரிக்காவெங்கும் ஆரம்பிக்கப்பட்ட காப்பகங்களுக்கு முன்மாதிரியாய் அமைந்தது. பல்வேறு வழிபாட்டு நம்பிக்கை கொண்டவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட மதநல்லிணக்க அமைப்புகளை சமூக சேவையில் ஈடுபடுத்திய சிறப்பு இவருக்குண்டு.

English

An early developer of the Charity Organization Societies (COSs), she advocated for reform in housing conditions for poor people and outreach programs for impoverished families. In 1881 she developed the Fitch Crech, the first day care nursery for the children of working women, which became a model for similar programs throughout the nation. She also organized the congregations of various cities into interfaith associations to provide social services.