Low-Income Home Energy Assistance Program
குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டு எரிசக்தி உதவி திட்டம்
தமிழ் விளக்கம்
குறைந்த வருவாய்ப் பிரிவினர் வீடுகளில், குளிர் காலத்தில் வெப்பமுண்டாக்க, அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் நிர்வாகம் வழங்கும் உதவித் திட்டம்.
English
The federal program of the U.S. Department of Health and Human Services (DHHS) that helps poor families pay their heating bills.