Lowell, Josephine Shaw (1843-1905)
ஜோசபின் ஷா லோவெல் (1843-1905)
தமிழ் விளக்கம்
ஜோசபின் ஷா லோவெல் (1843-1905) - விஞ்ஞான பூர்வமான மனிதநேயத்தை வளர்த்து, தொழில்ரீதியான சமூகப்பணிக்கு வித்திட்ட முன்னோடி. நியூயார்க் அறக்கட்டளைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர். பணியிடங்களில் பெண்களும், குழந்தைகளும் எதிர்கொண்ட அவலங்களுக்கு எதிராகப் போராடியவர். விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். தேசிய நுகர்வோர் அமைப்பை ஸ்தாபித்து, அதன் தலைவியாகவும் பணியாற்றியவர்.
English
A leader in the scientific philanthropy movement, which was the forerunner of professional social work. Lowell was a founder of the Charity Organization Societies (COSs) in New York and, as an opponent of conditions facing women and children in the labor force, became a founder and first president of the National Consumers League (NCL).