lower class
குறைந்த வருவாய்ப் பிரிவினர்
தமிழ் விளக்கம்
சமூகவியலார் கூற்றுப்படி குறைந்த வருமானமுள்ள, பொருளாதாரப் பாதுகாப்பற்ற, நிரந்தரமற்ற மற்றும் குறைந்த கூலி தரும் பணிகளில் ஈடுபட்டுள்ள, குறைந்த கல்வித்தகுதி கொண்ட அல்லது கல்வியறிவில்லாத, எதிர்கால நம்பிக்கை இழந்த மக்கள் பிரிவினர், குறைந்த வருமானமீட்டும் பிரிவினருள் அடங்குவர்.
English
According to sociologists, the socioeconomic class in which people tend to have the least amount of income and financial security, the poorest job prospects, minimal educational attainments, and orientations that often include apathy and hopelessness.