LSD

எல்எஸ்டி, லைசெர்ஜிக் ஆசிட் டைஎதிலமாத்

தமிழ் விளக்கம்

எல்எஸ்டி, டிஎம்டி மற்றும் மெஸ்கலின் LSD (lysergic acid diethylamine, dimethyl-tryptamine (DMT) என்பது மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி மனதில் கிளர்ச்சி உண்டாக்கவல்ல ஒரு இரசாயனப் பொருள் / மருந்து. நரம்பு மண்டலம் செயற்கையாகத் தூண்டப்படுவதால் ஏற்படும் மனக் கிளர்ச்சியின் விளைவால் இல்பொருள் உணர்வு, தன்னிலை இழத்தல், நடுக்கம், மிகை இதய துடிப்பு, வியர்வை, பார்வை மழுங்குதல், இயக்குதசைகளில் ஒருங்கின்மை, எண்ணச் சிதறல் போன்ற விளைவுகள் ஏற்படும்.

English

Lysergic acid diethylamide, also known simply as "acid," a synthetic hallucinogen that produces changes in sensation and perception, sometimes resulting in hallucination, changes in the thought process, and depression. Prolonged heavy use of the drug may result in recurrence (flashback) of the effects of prior use of the drug weeks or even months after the last dose.