lucidity

உளத் தெளிவு, தெளிந்த உள்ளம், இலளிதம், செம்பாகம், தெண்மை

தமிழ் விளக்கம்

எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய, முழுமையாக அறிந்துகொள்ள முடிகின்ற, ஆற்றொழுக்குப் போன்ற, எளிதாக அனுமானிக்க முடிகின்ற எழுத்து, பேச்சு. சுருக்கமாக, உண்மையை உணரமுடிதலும் அறிந்த உண்மையை எழுத்து மற்றும் பேச்சு மூலம் எடுத்துச் சொல்லும் ஆற்றல்.

English

The degree to which a person seems to experience clear perceptions and the ability to communicate about the experience.