lunacy

மனநிலை சரியில்லாதவர், பித்தர், கிறுக்கர், வெறியர், சந்திரரோகி, பைத்தியம் பிடித்தவர், அறிவற்றவர், மட்டி, முட்டாள், பித்தர், உளப்பிணியர், பைத்தியக்காரன்

தமிழ் விளக்கம்

கடந்த காலத்தில் மனச்சிதைவு, மனப்பிறழ்வு நோய்க்கு உட்பட்டவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல் தற்போது வித்தியாசமாக அல்லது விசித்திரமான நடத்தை கொண்ட அல்லது சிந்திக்கின்றவர்களை ஏளனத்துடன் குறிக்கப் பயன்படுகிறது. மிகை உணர்வெழுச்சி முழுநிலவு காலங்களில் (பவுர்ணமி) வருவதாக மக்கள் நம்பியதால் இந்த நோய் சந்திரனிலிருந்து பெறப்பட்டதாக அனுமானித்து இந்த நோயை சந்திரரோகம் என்று அழைத்தனர்.

English

An obsolete term now used to ridicule people or ideas that seem unusual or unacceptable to others. The term once was used as a synonym for psychosis or insanity and is the basis for such words as "lunatic," "loony," and "looney tune." It derives from "lunar" because of the belief by some people that the full moon frequently brought out psychoses in people.