lunatic fringe

அரைக்கிறுக்கன், பைத்தியம் மாதிரி

தமிழ் விளக்கம்

தாங்கள் நம்பும் அரசியல் சமூக இலட்சியங்களில் மிகவும் வெறித்தனமான ஈடுபாட்டுடன் இருப்பவர்களை அவ்வாறு இல்லாதவர்கள் அல்லது அளவோடு ஈடுபடுபவர்கள் கேலியாகக் குறிக்கும் வார்த்தை. தங்கள் கருத்துக்களை / நம்பிக்கைகளை பல நேரங்களில் நியாயமற்ற முறையிலும், சட்ட விரோதமாகவும் செயல்படுத்த முனைவார்கள் என்ற குற்றச் சாட்டு இவர்கள்மேல் உண்டு.

English

A term of disparagement applied to people and groups who are extremely devoted to their political or social causes. To those less zealous about the issue, these people seem likely to commit unreasonable or illegal actions in support of their views.