macro orientation

விரிநிலைக் கண்ணோட்டம், முழுமை நோக்கு, பெருநோக்கு

தமிழ் விளக்கம்

ஒட்டுமொத்த மனித வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சமூக, அரசியல், பொருளாதார, வரலாறு, சுற்றுச் சூழல் இயக்காற்றல்களின் பின்னணியில் தனிமனிதர்களது பிரச்சனைகளையும், அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் அறிந்துகொண்டு செயல்பட முனையும் போக்கு. சமூகத்தைப் பல கோணங்களிலிருந்தும் முழுமையாக நோக்கும் அணுகுமுறை.

English

In social work, an emphasis on the sociopolitical, historical, economic, and environmental forces that influence the overall human condition, cause problems for individuals, or provide opportunities for their fulfillment and equality. This perspective is contrasted with social work's micro orientation.