macro practice
விரிவான நடைமுறை / பயிற்சி
தமிழ் விளக்கம்
சமூகம் தழுவிய மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் இலக்காகக் கொண்டு செய்யப்படும் சமூகப்பணிச் செயல்பாடு. பலகோணப் பார்வை கொண்ட பன்முகச் செயல்பாடு. எல்லாத் தளங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கும் சமச்சீர் செயல்பாடு. அரசியல் ரீதியான நடவடிக்கைகள், சமுதாய ஒருங்கிணைப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு, பிரச்சாரம், மக்களை ஒன்று திரட்டல், பரவலான சமூக சேவைகள், பொதுநல நிர்வாகத்தில் மாற்றம் போன்ற பல செயல்களைக் கொண்டுதான் இதைச் சாதிக்கமுடியும்.
English
Social work practice aimed at bringing about improvements and changes in the general society. Such activities include some types of political action, community organization, public education campaigning, and the administration of broad-based social services agencies or public welfare departments.