MAGI
திருத்தப்பட்ட சரிசெய்யப்பட்ட வருமானம்
தமிழ் விளக்கம்
Modified adjusted gross income வருமானத்திலிருந்து வரிப்பிடித்தம் போக மிஞ்சிய வருமானமும், வரி செலுத்தத் தேவையில்லாத வருமானமும் திருத்தப்பட்ட சரி செய்யப்பட்ட வருமானம் என்று கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் ஓய்வூதியப் பலன்களைக் கணக்கிடும் அமெரிக்க சமூகப் பாதுகாப்பு துறையின் கணக்கீடு முறை.
English
Modified adjusted gross income, the annual amount of earned income less deductions one reports to the Internal Revenue Service (IRS), plus any tax-free interest income received during that year. The resulting MAGI figure is used by the Social Security Administration (SSA) in calculating the retirement benefit one may receive.