magnet schools
மாதிரிப் பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள், காந்தப் பள்ளிகள், மாற்றுப்பள்ளிகள், நவோதயா பள்ளிகள்
தமிழ் விளக்கம்
ஒவ்வொரு பகுதியிலும் (கல்வி மாவட்டத்திலும்) செயல்படும் சிறப்புப் பள்ளிகள். இப்பள்ளிகள் வித்தியாசமான பாடமுறைகளையும், போதனை முறைகளையும் கொண்டு, மாணவர்களைத் தன்பால் ஈர்க்கும் திறனுள்ளது. சிலநேரங்களில் இதை மாற்றுப் பள்ளிகள் என்றும் அழைப்பதுண்டு.
English
Also known as "alternative schools," these are established within public school districts to allow students to voluntarily participate in unique curricula and methods of instruction. Most magnet schools have well-defined educational goals and provide further education in such special areas of interest as science, the arts, business and technology, and vocational arts.