mainframe
தலைமைக் கணனி / முதன்மைச் சட்டகக் கணனி
தமிழ் விளக்கம்
நம்முடைய சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கணனிகளைப் (personal computers) போலல்லாது, அதில் பயன்படுத்தப்படும் நுன்செயலிகளைப் போலல்லாது, அதிகத் திறனுடையதும் அதி வேகமானதுமான கணணிகளை தலைமைக் கணனி என்பர். இது அரசுத் துறைகளில், பெரிய அளவிலான தகவல்களைக் கையாள, மக்கள் தொகைக் கணக்கு, நுகர்வோர் புள்ளியியல், நிறுவனச் செயல்முறை திட்டமிடல் போன்ற சிக்கலான பணிகளைச் செய்ய பயன்படுத்தப்படும்.
English
A large-capacity, high-speed computer system, as opposed to "personal computers" or microprocessors.