mainlining
ஊசி மூலம் உட்செலுத்துதல்
தமிழ் விளக்கம்
ஒரு மருந்தை ஊசிமூலமாக நேரடியாக இரத்தத்தில் கலக்குமாறு உட்செலுத்தும் முறை. இரத்தத்தில் நேரடியாகக் கலக்குமாறு பெரும்பாலான மருந்துகள் ஊசி மூலம் உட்செலுத்தப்பட்டாலும், போதை ஊசி போடும் பழக்கத்தையே நடைமுறையில் இது சுட்டிக்காட்டுகிறது.
English
A slang expression to describe the injection of a narcotic drug, usually heroin, directly into the bloodstream through a vein.