maintenance

பேணுதல், .ஆதரிக்கை, ஆதரிப்பு, உய்வனவு, காப்பாற்றுகை, சம்ரட்சணம், சரீர சம்ரட்சணை, ஜீவனசேஷம், சீவனம், ஜீவனாம்சம், பராமரிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவுத் தொகை, காப்பாற்றுதல்

தமிழ் விளக்கம்

maintenance என்ற சொல் லத்தீன் மொழிச்சொல்லான manu tenere (கையில் பிடித்திருத்தல்) என்ற சொல்லிலிருந்து உருவானது. இது பல செயல்களைக் குறிக்கும் பொதுச் சொல். 1. எந்திரங்களோ, மனிதர்களோ அல்லது பிற பொருட்களோ நன்றாகச் செயல்படும் பொருட்டு எடுத்துக்கொள்ளப்பபடும் முயற்சி. 2. ஒரு உயிர் வாழ்வதற்கான உணவளிக்கும் செயல். 2. விவாகரத்தான தம்பதிகளில் ஒருவருக்கு மற்றவர் கொடுக்கவேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடும் வாழ்க்கைச் செலவுத்தொகை.

English

Money paid to a former spouse by the other in accordance with legal requirements to provide for independent living arrangements. Maintenance is the current term for alimony and is distinct from the obligation of child support payments.