major affective disorder
முக்கிய உணர்ச்சி கோளாறு
தமிழ் விளக்கம்
மூளையின் இயல்பில் மாற்றங்கள் ஏதுமில்லாத நிலையிலும், உணர்வுகளால் ஏற்படும் மனப்பிறழ்வு. இதை உளப்பாங்கு சீர்கேடு எனலாம், இதில் முக்கியமானவை மனச் சோர்வு அல்லது உளச்சோர்வு (depression), இருமுனை மனக்கோளாறு (bipolar disorder) பல்வேறுவிதமான பதட்டங்கள் anxiety - சமூகப் பதட்டம் social anxiety, அதிர்ச்சிக்குப் பிந்தைய பதட்டம் (post traumatic anxiety), பொதுவான பதட்டம் (generalized anxiety) பீதியால் ஏற்படும் பதட்டம் (panic anxiety), மன அலைக்கழிப்பு (obsessive compulsive) போன்றவையாகும்.
English
See mood disorders.