maladjustment
சூழல் ஏற்காமை, சூழல் ஏற்கா உளப்பிணி, பொருத்தக் கேடு, உறுப்பமைதிக்கேடு, இசைவுக்குலைவு, இசைவுக்கேடு
தமிழ் விளக்கம்
சூழ்நிலையோடு இணைந்து செயலற்ற முடியாத அளவிற்கு வளர்த்துக் கொண்ட எண்ணங்கள், நடத்தைகள் மற்றும் மதிப்பீடுகள். ஆக்கபூர்வமான பொருத்தக்கேடு சமூக மாற்றங்களுக்கு வித்திட்டாலும், பொருத்தக்கேடு ஆளுமையின் ஸ்திரத்தன்மையற்ற அறிகுறியே என்பது உளவியலாளர்களின் கருத்து.
English
The inability to develop or maintain the values, thoughts, and behaviors needed to succeed in the environment.